மெய்ஞ்ஞானப் புலம்பல் – பத்திரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி – 6
மெய்ஞ்ஞானப் புலம்பல் பத்திரகிரியார் பாடல்கள் எக்காலக்கண்ணி – 6 தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்? 13 பொருள் : எல்லா உறவும் பொய் – மாயை – வினை மயக்கத்தால் வந்தது என அறிவால் தெளிந்து இருப்பது எப்போது ?? சிந்தை மயக்கம் ஒழிவது எப்போது ?? வெங்கடேஷ்...