தெளிவு 524
தெளிவு 524 ” நால் வேதமும் காணா நாயகனை ” சித்த வேதம் ” மட்டும் கொண்டு காண முடியுமோ ?? வெங்கடேஷ்...
தெளிவு 524 ” நால் வேதமும் காணா நாயகனை ” சித்த வேதம் ” மட்டும் கொண்டு காண முடியுமோ ?? வெங்கடேஷ்...
தெளிவு 523 வாசி யோகம் = பாதி கிணறு தாண்டுவதுக்கு சமம் மர்ம யோகம் = முக்கால் கிணறு தாண்டுவதுக்கு சமம் சுத்த சன்மார்க்க தவம் – சிவ யோகம் = முழு கிணறு தாண்டி – கடல் கடந்து கரை சேர்வதுக்கு சமம் மக்கள் அவரவர் வசதிக்கு தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் வெங்கடேஷ்...
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 90 1008 இதழ் கமலத்தில் எப்படி அமுதமோ ?? அப்படி பூவில் மது கள் முன்னது அகம் பின்னது புறம் பூவில் மது என்பது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆகும் வெங்கடேஷ்...
Worldly Man and Saint Semen Worldly Man uses only for Sex and Reproduction But a Saint uses it for Rejuvenation and Regeneration of Body cells What a World of diffenerence ?? World trails behind Saint by Light Years BG Venkatesh ...
பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி ஒட்டாமல் ஒட்டிநிற்கும் உடலும் உயிரும்பிரிந்தே எட்டாப் பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம்? பொருள் : ஒட்டாமல் இருக்கும் உடலும் உயிரும் உறவு பிரிந்து போகும் முன் எட்டாக்கனி ஆகிய ஆன்மாவை ஏணி வைத்து எட்டுவது எப்போது ?? வாசி தான் அந்த சூக்கும ஏணி வெங்கடேஷ் ...
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 1 மலை மீது கோவில் ஆன்மா துரிய மலை மேல் இருப்பதை இப்படி புற விளக்கம் கொடுத்திருக்கின்றார் நம் முன்னோர் 2 கோவிலில் குளம் நடுவே மண்டபம் ஆன்மா நீர் சூழ்ந்த நிலையில் தீவு போல் இருப்பதால் – இதன் அமைப்பு – அதன் புற வெளிப்பாடு ஆகும் இது 3 மரம் அடியில் பிள்ளையார் தெய்வம் பிரணவ மரத்தின் அடியில் 5 இந்திரியங்கள் சேர்ந்து தெய்வ அமைப்பு உண்டாக்குவதை இந்த…...
ஞானியும் சாமானியரும் ஞானியர் – “ திருவடி சரணம் – திருவடி சரணம் “‘’ அவர் அறிவில் மேலேறுகிறார் பிறவி மயக்கம் அறுக்கின்றார் சாமானியர் தாயின் வயிறே சரணம் தாயின் வயிறே சரணம் என்கிறார் பூமியில் பிறந்தபடி உள்ளார் வெங்கடேஷ் ...