சன்மார்க்கத்தார் எப்படி ??
சன்மார்க்கத்தார் எப்படி ?? இந்திய ஆமைகள் மாதிரி எப்படி எனில் ?? அடைபட்டிருக்கும் ஆமைகளில் சில வெளியேற முயற்சி செய்தால் அனேக ஆமைகள் கீழ் இறக்கி விட்டுவிடும் அது போல் தான் சிலர் சாதனம் தவம் தியானம் என நற்கதியில் சென்றால் சிலர் “ இவன் பேச்சைக் கேட்காதே “ “ நீ மோசம் போவாய் “ என சூதுரைப்பார் “ சாப்பாடு போடு “ – இது போதும் இத்தகையோர் எப்படி எனில் ?? அவரும்…...