“ நியூட்டனின் மூன்றாம் விதி “
“ நியூட்டனின் மூன்றாம் விதி “ Newtons 3 rd Law Every action has an Equal and Opp reaction இது எப்படி மரணமிலாப்பெரு வாழ்வுக்கு பொருந்துது என பார்ப்போம் ?? “ நாம் எந்த உயிரையும் கொல்லாமல் இருந்தால் – உணவாக மட்டுமல்லாமல் நம் உடலில் இருக்கும் விந்துவில் உயிர் அணுக்களையும் சேர்த்துத்தான் இதன் பொருள் – இயற்கையும் நம் உயிரை கொல்லாது விட்டு வைக்கும் வெங்கடேஷ்...