மக்கள் எப்படி ??
மக்கள் எப்படி ?? உண்மை சம்பவம் என் உறவினர் பையன் : அண்ணா நீங்க IPL கிரிக்கெட் பத்தி முன்னாடியே சொன்னதால – அதைப்பார்க்கும் ஆர்வம் – சுவாரசியம் போயிடுச்சு – மும்பை தான் ஜெயிக்கும்னு சொன்னதால நான் அந்த ஆட்டத்தை பாக்கவிலை அதனால் உலகக்கோப்பை கிரிக்கெட் பத்தி சொல்லிடாதீங்க – அது பாட்டுக்கு நடக்கறது நடக்கட்டும் – ஒண்ணும் சொல்ல வேணாம் நான் : அப்போ ஏன் உனக்கு அமெரிக்காவில வேலை கெடைக்குமா ??…...