அகமும் புறமும்
அகமும் புறமும் எப்படி லாபம் மட்டுமே குறியாக வைத்து இயங்கும் ஒரு நிறுவனம் அதிக மதிப்புக்கூட்டு செயலை மட்டுமே தான் செய்தும் மற்றதை தன் கோள் நிறுவனத்துக்கு அளித்துவிடுமோ ?? அவ்வாறே தான் ஆன்ம சாதகனும் தன் வாழ்வில் மதிப்புக்கூட்டல் அதிகம் இருக்கும் செயல் மட்டுமே செய்வான் மற்றதுக்கு இடம் அளிக்கமாட்டான் ஆன்ம சாதனம் தான் முதல் மற்றதெலாம் பின் தான் மதிப்புக்கூட்டல் = value addition வெங்கடேஷ் ...