“ கண்மணித்தவமும் எழுவார் மேடையும் “
“ கண்மணித்தவமும் எழுவார் மேடையும் “ “ எழுவார் மேடை “ – இது சத்திய ஞான சபையில் இருப்பதாகும் வள்ளல் பெருமான் – “ மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே “ என தன் அருட்பாவில் அருளியுள்ளார் இது தான் அந்த தெய்வீக மேடை இந்த மேடையில் தான் அந்த பூங்காற்று வீசும் அந்த பூங்காற்று என்பது வாசி ஆம் 1 அது எங்கே இருக்கு ?? நம் தலையில்…...