காக புஜண்டர் ஞானம் 80 – 49
காக புஜண்டர் ஞானம் 80 – 49 பாரடா இப்படியே யுகங்கள் தோறும் பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ? ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன் வீரடா விமலரிடஞ் செல்லும் போது வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்; காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்! காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே பொருள் : தன் நிலை உரைக்கிறார் சித்தர் தான் எண்ணிலா யுகங்கள் – கோடிக்கணக்கான யுகங்கள் இருந்தனன் தன்னைப்போல் உண்மை அறிந்தவர்…...