காக புஜண்டர் – பெருநூல் காவியம் – 1000 – 1
காக புஜண்டர் – பெருநூல் காவியம் – 1000 – 1 மும்மல விளக்கம் இது மாதிரி எந்த சித்தரும் விளக்கியதில்லை என்பது என் கருத்து சென்றேனே உச்சி நீர் தாயேயாகும் சிரசிலுள்ள நீர் எல்லாம் வாலையேயாகும் சென்றேனே உச்சிமேற் கபால ஓட்டினுள் சென்றதினால் “ உச்சியின் கீழ் கோழை கண்டேன் “ சென்றேனே அதுதிறக்க முட்டி நானே சீக்கிரத்தில் உடைத்தேன் கதவைத்தானே சென்றேனே அக்கதவின் தாளே கோழை தீயிட்டு நானெரித்தேன் மேலே தீயே…...