மனிதரில் இத்தனை நிறங்களா ??
மனிதரில் இத்தனை நிறங்களா ?? என் உடன் பணிபுரிபவர் எப்படி ?? உண்மை சம்பவம் – கோவை ஒருவர் – சப்பாத்தி – 4 ஆக மடக்கி ஒரு வாயில் சாப்பிட்டு விடுவார் தோசை – 2 பாதி ஆக்கி – 2 வாயில் முடித்து விடுவார் இட்லி – 2 பாதி ஆக்கி 2 வாயில் முடித்துவிடுவார் சிரிப்பாக வரும் வேகம் – வேகம் தான் மற்றொருவர் சாப்பாட்டில் இருக்கும்…...