என்னிடம் பயிற்சி பெற்றோர் குறித்து
என்னிடம் பயிற்சி பெற்றோர் குறித்து நிறைய பேர்க்கு என்னைத் தெரியவே தெரியாது அவர் என் நண்பரே அல்லர் – முக நூலிலும் கூட ஆனால் எப்படி என்னை அணுகி பயிற்சி பெற்றனர் எனில் ?? அவர்க்கு தெரிந்தவர்கள் – என்னை – என் பதிவுகள் தொடர்பவர்கள் – அதை படித்துவிட்டு – அது நன்றாக இருப்பது பார்த்து – இதில் ஏதோ விஷயம் இருக்கு என்று , என்னை பரிந்துரைத்ததின் பேரில் என்னிடம் பயிற்சி பெற்றோர் ஏராளம்…...