தெளிவு 683
தெளிவு 683 ஐயோ – நடுத்தெருவுக்கு கொண்டி வந்துவிட்டானே என நாம் புலம்பல் கேட்டிருப்போம் அப்படி எனில் என்ன அர்த்தம் ?? கடனால் வீடு ஜப்தியானால் இந்த கதி வரும் அதாவது எந்த ஆதாரமும் இல்லாமல் – வீடு வாகனம் செல்வம் வாழ்வாதாரம் எதுவுமில்லாமல் – எல்லாத்தையும் இழந்து நிக்க வைத்துவிட்டானே என ஆண்டவனை பாத்து கேட்பது இது புறம் அகத்தில் – எல்லா தத்துவம் – விகாரம் – ராக துவேஷங்கள் கழன்று ஆதாரமில்லா நிராதார…...