இதுவும் அதுவும் ஒன்று தான்
இதுவும் அதுவும் ஒன்று தான் “ பரஞ்சோதியும் – அருள் ஜோதியும் “ முதலாவது பரத்தில் இருக்கும் ஜோதியாகிய ஆன்ம ஜோதி ரெண்டாவது விந்து மாறி அருளாக – அருளொளியாக வீசும் போது உண்டாகும் ஜோதி அதனால் ரெண்டும் ஒன்று தான் ரெண்டும் ஆன்ம ஜோதி தான் வெங்கடேஷ்...