எது மிக நல்ல பிரார்த்தனை ??
எது மிக நல்ல பிரார்த்தனை ?? ஒரு வரி – ஒரே வரி பிரார்த்தனை “ தைரிய வீரிய விஜய ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யம் அபிவிருத்தி “ அளிக்க வேண்டுவனே இது பிராமணர்களின் வேண்டுதல் இறையிடம் இந்த ஒரு வரியில் நம் வாழ்வுக்கு தேவையானது யாவும் அடக்கம் வெங்கடேஷ் ...