சும்மா இருக்கும் சுகம் பெருமை
சும்மா இருக்கும் சுகம் பெருமை உலகத்தவர் மனதை நாய் போல் அலையவிட்டு சும்மா இருக்கப் பார்த்து பார்த்து பித்துப் பிடித்துப் போகின்றார் ஆன்ம சாதகர் மனதை அடக்கி சும்மா இருந்து இருந்து எல்லா சித்தி அடைகிறார் ஆன்ம தரிசனமும் பெறுகிறார் இருவர்க்கும் ஒளி ஆண்டுகள் தூரம் ?? வெங்கடேஷ்...