ஆண்டாள் பாவை வலியுறுத்தும் நோன்பு :
ஆண்டாள் பாவை வலியுறுத்தும் நோன்பு : நெய்யுண்ணோம் பாலுண்ணோம் எனில் இந்த உணவு மனதின் வக்கிரத்தை அதிகப்படுத்தும் என்பதால் தவிர்க்க என்கிறார் ஆண்டாள் மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் எனில் இவைகள் காமத்துக்கு அடி கோலுவதால், ஆண்களை கவர்ந்து இழுப்பதாலும் , இதை தவிர்க்க என்கிறார் ஆண்டாள் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் எனில் மனதை விகாரப்படுத்தும் விஷயங்களை தவிர்ப்போம் – ஆண்டாள் வெங்கடேஷ்...