பிரபஞ்ச சக்தி அண்ட பேராற்றல் 11
பிரபஞ்ச சக்தி அண்ட பேராற்றல் 11 அருட்பா உரை நடை வள்ளல் தியானமயமானால் புசிப்பு மாறும் இது என்ன சொல்லுது , எப்படி சாத்தியப்படுத்துவது என்பது என் நீண்ட நாள் கேள்வி இப்போது தீர்ந்தது சந்தேகம் அண்டப் பேராற்றல் சித்தியானால் கிரகித்தால், உணவு உறக்கம் படிப்படியாகக் குறைந்து , பின் அறவே தேவையிலை என்ற நிலைக்கு வளர்ந்து விடுவர் ஆன்ம சாதகர் இதைத்தான் உரை நடை சொல்ல வருது வெங்கடேஷ்...