அன்பர் சந்தேகம்
அன்பர் சந்தேகம் ஒருவர் அலைபேசியில் : உங்கள் வலையில் 6500 பதிவுகள் – நல்லது இதை தொகுத்து , நூலாக வெளியிட்டால் என்ன ?? நான் : நான் முன்பு 2 நூல் பிரசுரித்து ஒன்றும் ஆகவில்லை பல்லாயிரம் ரூபாய் வீண் தான் அதையே படிக்காதவர்கள் – இப்போது என்ன படிக்கப்போகிறார் ?? என்றேன் இலவசமாக என் பதிவுகளை படிக்காதவரா , காசு செலவு செய்து நூலை படிக்கப்போகின்றார் என்றேன் அவர் சிரித்தார் நான் : வேணுமானால்…...