விண்ணும் மண்ணும்
விண்ணும் மண்ணும் இரவில் கட்டிலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து மண்ணில் மகவு பெற்றெடுக்கிறார் ஆன்ம சாதகனும் இரவில் தவம் ஆற்றி தன்னுளே புணர்ந்து விண்ணில் ஆன்மக்குழவி பெற்றெடுக்கிறான் முதலாவது ஓராண்டு காலத்தில் முடியும் பின்னது எப்போது என அவனுக்கே தெரியாது???? வெங்கடேஷ்...