ஒரு சாதகன் உணர்ந்து கொள்ளும் மொழி
ஒரு சாதகன் உணர்ந்து கொள்ளும் மொழி ஆன்மாவை அறிய வேணும் , அதனுடன் கலக்க வேணும் என்று எண்ணியவுடன் “ ஆறு கோடி மாயாசக்திகள் வேலை செயத்தொடங்கின “ என்ற திருவாசகத்தின் வரிகள் உண்மை என உணர்தல் ஆகும் அவைகள் எல்லா விதத்திலும் தடைகள் ஏற்படுத்தும் எப்படி மருத்துவர் சுகர் காரணமாக இனிப்பு சாப்பிடக்கூடாது என்றவுடன் , மனம் அதன் மீது ஆசை கட்டவிழ்த்துவிடுமோ ?? அவ்வாறே தான் எல்லாவற்றிலும் மனம் தன் ஆட்டத்தை…...