சுத்த சன்மார்க்கத்தின் பெருமை
சுத்த சன்மார்க்கத்தின் பெருமை சுத்த சன்மார்க்கத்தில் இருப்பதுவும் பயில்வதும் என்பது ஐஐடி யில் முதுகலை – டாக்டர் பட்டம் பயில்வதுக்கு சமம் ஆம் அங்கு மாணவராகவும் பயிற்றுவிக்கும் பேராசிரியர் ஆக இருப்பதுக்கு சமமாக இருக்கையில் – அப்படி இராமல் நம்மவர் , பக்தி நிலை மாதிரி அன்னதானம் செய்து கொண்டு இருப்பது , , அருட்பாக்களை பாடுவது என்பது அந்த கல்வி நிறுவனத்தில் சமையல்காரர் – தோட்டக்காரர் – செக்யூரிட்டி வேலை செய்வதுக்கு சமம் ஆம் ரெண்டும் வேண்டும்…...