சிரிப்பு
சிரிப்பு செந்தில் : அண்ணே வாழ்க்கையில வெற்றி பெற வழி டிப்ச் சொல்லுங்க அண்ணே க மணி : ஆரோக்கியத்துக்கு கால் சூடாகவே இருக்கற மாதிரி பார்த்துக்க வாழ்க்கை தொழில்ல வெற்றி பெறணும்னா – தலை சில்லுனு இருக்கற மாதிரி பார்த்துக்க – நம்ம தலை மாதிரி டேய் அது தோனி – அஜித் இல்ல புரியுதா செந்தில் : சரி சரி அண்ணே வெங்கடேஷ் ...