என் சந்தேகம் :
என் சந்தேகம் : பழனி முருகன் மலை ஏறும் முன் இடும்பன் சன்னதி வருது ஆக அவனும் மலை ஜாதி சேர்ந்தவன் ஆகிறான் பாரதத்தில் – பீமன் மனைவி இடும்பி ( இவன் தங்கை ) எப்படி பாரதத்துக்கும் முருகனுக்கும் தொடர்பு வருது ? விளக்கவும் தெரிந்தால் ?? வெங்கடேஹ்ச்...