Roof
Roof Roof of the World is Tibet Geographically But Esoterically Roof of humans consciousness is 3rd Ventricle in the brain BG Venkatesh...
Roof Roof of the World is Tibet Geographically But Esoterically Roof of humans consciousness is 3rd Ventricle in the brain BG Venkatesh...
Haiku Morning sun rising Mists emerge from earth below Flowers towards High...
தி௫வடி கண் தவம் பெ௫மை சாதகன் மீது ஆன்மா தன் குணத்தை பிரதிபலிக்கும் உள்ளதை உள்ளபடி காணும் தன்மை வந்தடையும் நாளுக்கு நாள் அது விரிவடையும் வெங்கடேஷ்...
கொரோனா = காலத்தின் கோலம் வாய் மூடி சாப்பிடவும் என்ற போது சிரித்த உலகம் இப்போது வாய் மூடி பேசவும் என்றால் ஒத்துக் கொள்கிறது ஒத்துழைக்குது வெங்கடேஷ் <img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ /> <img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ /> 9You, சித்ரா சிவம், Mangai Muthukumaran and 6 others...
அகமும் புறமும் புறத்தில் சூரியன் உதய பரியந்தம் தொடங்கி உச்சி அடைய ஆறு மணி ஆகிறதெனில்?? நாம் ஆன்ம சாதகத்தில் உச்சிக்கு ஏற எவ்வளவு காலம் பிடிக்கும்??? வெங்கடேஷ்...
Haiku Awe’s unfurling in each petal witnessed a rose of pure awareness...
குழந்தையும் தெய்வமும் குழந்தையோடு நல்ல உறவு ஒட்டுதல் வேணுமெனில் குழந்தை அளவுக்கு இறங்கி ஆடிப் பாடி நடிக்க வேணும் தெய்வத்தோடு நல்லுறவு பரஉதவி வேணுமெனில் அதன் அளவுக்கு ஒழுக்கத்தில் குணத்தில் மேலேற வேணும் இது நிதர்சனம் வெங்கடேஷ்...
உச்சி பெருமை கதிரவன் உச்சி வரும்போது மணி 12 இது சம நிலை ஒருமை நிலை அகத்தில் சோமசூரியாக்கினி கலைகள் உச்சி சேரும் போது அவைகள் விகிதம் 12: 12:12 இதுவும் ஒருமை சம நிலை வெங்கடேஷ்...
இயற்கை பெ௫மை இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் இயற்கையும் தன்னை வெளிபடுத்தும் தன் பங்குக்கு வழி நடத்தும் பர வெளிக்கு வழி விட்டும் நிற்கும் வெங்கடேஷ் <img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ /> <img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ /> 9You, சித்ரா சிவம், Semmal Masi and 6 others 1 share Like Comment Share...
ஆகாய கங்கை = 2 வள்ளல் பெருமான் மழை புற அமுதம் என்பார் மழையும் ஆகாய கங்கையும் ஒன்றே . எப்படி எனில் மழை ஆகாயத்தில் இருந்து பொழிந்து காடு வனம் பாய்ந்து மலை உச்சியில் இருந்து கொட்டுகிறது அருவி நீர் வீழ்ச்சி என பேர் பெறுது அமுதமாம் ஆகாய கங்கையோ சிதாகாசத்தில் இருந்து வீழ்ந்து அமுத கலசத்தில் பாய்ந்து நிரம்பி உச்சியில் இருந்து தாரை தாரையாக சொட்டுது மழை தேசத்தை வளமாக்குது அமுதம் தேகத்தை வளமாக்குது…...