உடன் பிறப்பின் கொள்கைப் பிடிப்பு ?
உடன் பிறப்பின் கொள்கைப் பிடிப்பு ?/ உண்மை சம்பவம் – கோவை நான் குடியிருந்த பழைய வீட்டில் அருகே நடந்தது அவர் திமுக தீவிர ஆதரவாளர் கருப்பு சட்டை தான் அணிவார் அவர் தையல் கடை நடத்தி வந்தார் சனி இரவு முதல் ஞாயிறு வரை கொண்டாட்டம் தான் அண்ணா – ஈவெரா படம் தான் அவர் கடையில் , எம் ஜி ஆர் – ஜெயலலிதாவை வசை பாடுவார் தெய்வங்களை மதிக்காமல் தான்…...