திருமூலர் – ஞானக்குறி -1
திருமூலர் – ஞானக்குறி -1 இவர் இந்த இப்படிப்பட்ட நூல் படைத்துள்ளார் என்பது இப்போதைக்கு தான் அறிந்து கொண்டேன் தேடினேன் – கிடைத்தது நிறைய பாக்கள் , சன்மார்க்கம் தழுவிய கண் / திருவடி தவம் சார்ந்து உள்ளது எனக்கு களிப்பு தான் 1 தாமே யிருகண் நுனிநாசி வைத்துத் தாமே யறிவைப் புருவ மையம் தாபித்துத் தாமே யிருக்க வுலகெலான் தன்னுள் தாமே சிவலாத் தனிச்சிவமிலையே பொருள்…...