மனம் எத்தகையது ??
மனம் எத்தகையது ?? எனில் ??? இதை உண்மை உண்மை என் நம்பி செல்லும் வரைக்கும் உலகம் பெரிசு எனத் தோன்றும் இதன் உண்மைத் தன்மையில் தெளிவடைந்தக்கால் உலகம் தூசு ஆகிவிடும் வெங்கடேஷ் ...
மனம் எத்தகையது ?? எனில் ??? இதை உண்மை உண்மை என் நம்பி செல்லும் வரைக்கும் உலகம் பெரிசு எனத் தோன்றும் இதன் உண்மைத் தன்மையில் தெளிவடைந்தக்கால் உலகம் தூசு ஆகிவிடும் வெங்கடேஷ் ...
ஞானக்குறி -4 இல்லை பிறப்பற் றிருகண்ணை நாசிமேல் மல்லொக்கக் குத்தி மனம் புருவத்திடை சொல்லொக்க நாட்டி சுடரொளி சோதியாய் நல்லவர் நின்று நடுக்கமற்றாரே பொருள் : இரு கண்ணை புருவ மையத்திற்கு ஏற்றி – இரு பார்வையை நெற்றி நடுவுக்கும் ஏற்றி கட்டி வைத்து சாதனம் புரிந்து வந்தால் – ஆன்ம ஒளியை காணலாம் – கண்டவர் நல்லவர் – அவர் மரணத்தால் கலக்கமற்றவர் ஆவார் வெங்கடேஷ் ...
ஆன்ம சாதகன் விரும்புவது தான் தூங்கும் தூக்கம் எலாம் தவமாக மாற வேணும் தன் சிற்றின்பமெலாம் பேரின்பமாக மாறணும் வெங்கடேஷ்...
பொம்மையும் உண்மையும் சர்க்கசில் பயன்படுத்தும் பொம்மை துப்பாக்கி போல் தான் போலி குருக்கள் கற்றுக்கொடுக்கும் பாடமும் சர்க்கச் துப்பாக்கியால் மரணம் நிகழாது போல் தான் இவர் கூறும் உபாயத்தால் ஞானம் அடைய முடியாது போலி குருக்கள் பொம்மை – சர்க்கச் துப்பாக்கி மாதிரி வெங்கடேஷ் ...