தெளிவு
தெளிவு கை கலந்த பின் தான் மெய் கலக்க முடியும் அதாவது சுழுமுனை அனுபவம் சித்தியான பின் தான் ஆன்ம அனுபவமும் அபெஜோதி அனுபவம் கை கூடும் ஆன்ம ஒளியும் அருள் ஒளியும் நம் உடலில் கலக்க முடியும் – கலக்கும் வெங்கடேஷ் ...

திருமூலர் ஞானக்குறி – 6 நாமேகண் ரெண்டும் நாசிநுனி வைத்துத் தாமே யறிவைப் புருவமையன் தாபித்துக் கூமே யிருந்தப் போலுளே வுறவெய்திற் சாமே மன சங்கேதம் எட்டுஞ் சித்தியே பொருள் : கண் பார்வை ரெண்டையும் நெற்றி நடுவைத்து தவம் ஆற்றின் மனம் ஒருமை நிலை அடையும் – அட்ட மா சித்தி அடையலாகும் வெங்கடேஷ் ...