இயற்கை இப்படித் தான்
இயற்கை இப்படித் தான் என்ன தான் உருண்டு புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும் போல் என்ன தான் நான் வெளிப்படையாக பதிவுகள் இட்டாலும் அது சேர்பவருக்குத் தான் போய்ச் சேரும் படிக்க வேண்டியவர் தான் படிப்பார் பயிற்சி பெற வேண்டியவர் ( அருளுடையார் ) தான் பெறுவார் பயிற்சி செய முடிந்தோர் மட்டுமே செய்வார் அனுபவத்துக்கு வர வேண்டியவரே வருவார் எல்லாம் இறை அருள் செயல்பாடு ஆகும் …...