பயிற்சி பெற்றவர் அனுபவம்
பயிற்சி பெற்றவர் அனுபவம் ரெண்டாம் கட்டம் முடித்த விட்ட திருப்பூர் அன்பர் – தீவிர பயிற்சியாளர் அவர் கூறியது : உடலில் நல்ல மணம் வீசுகிறது – வாசம் அடிக்குது நான் : மிக நல்ல பெரிய அனுபவம் என்றேன் தொடரவும் – இன்னமும் உயரவும் எனக்கு பெருமையாக இருக்கு – இந்த மணம் வீசும் அனுபவத்துக்கு வந்திருக்கும் முதல் மாணவர் – அனுபவம் ஒன்றே என பறை சாற்றுது – உலகம் வேறு வேறு என உளறுது வெங்கடேஷ்...