திருமந்திரம் – ஞானக்குறி – 20
திருமந்திரம் – ஞானக்குறி – 20 ஆங்காரம் மாண்டது புத்திமன மொன்றாய்ச் சாங்காலம் நாய்வீட்டிற் சடைய ரெருப்போல் ஓங்கார மூலம்விட் டுச்சி யிடங்கொண்டு றீங்காம லங்கொன்றில் நிற்கும் நயனமே பொருள் : பார்வை வாசல் விட்டு மேலேறி உச்சிக்கு வந்து நின்ற போது மனம் சித்தம் அகங்காரம் எல்லாம் மாண்டது – ஒழிந்தது சாவதுமிலை வெங்கடேஷ் ...