திருமந்திரம் – ஞானக்குறி 20
திருமந்திரம் – ஞானக்குறி 20 ஒழிந்தேன் பிறவியென் னுள்ளமு மங்கே கழிந்தேன் கடுவெளி காணாது கண்டு தெளிந்தேன் பதிபசு பாசத்தெளிவை பிழிந்தேன் கண்பட நம்பினோ ரில்லையே பொருள் : எனக்கு பிறவி ஒழிந்தது நான் என்னை இழந்தேன் – என் ஆன்மாவை இழந்தேன் வெட்ட வெளி ஆகிய கடுவெளி கண்டேன் பதி – இறை தெய்வம் பசு – மும்மல பந்தப்பட்ட சிற்றணு ஆகிய உயிர் பாசம் – மும்மல பந்தம்…...