பெயர் மணிகண்டன் – சன்மார்க்க விளக்கம்
பெயர் மணிகண்டன் – சன்மார்க்க விளக்கம் இது ஐயப்பனின் பெயர் இதன் பொருள் உலகம் கூறுவது : இவர் பிறந்த போது மணி ஒன்று கண்டமாகிய கழுத்துப்பகுதியில் இருந்த்தால் – மணிகண்டன் என பேர் ஆனால் உண்மை இதுவல்ல மணிகண்டன் = கண்மணி குறிப்பது மணி = கண்மணி கண்டம் = இரு துண்டாக இருப்பது – முழுமை அடையாதது இரு துண்டாக இருக்கும் கண்மணி தான் மணிகண்டன் …...