கருவறை
கருவறை தாயின் மணி வயிறு மட்டுமல்ல கருவறை ஆன்ம சாதகன் தன் சிரசின் உச்சியில் இருப்பதுவும் அது தான் வயிறு உயிர் உருவாகும் இடம் உச்சி ஆன்மா தங்கி வாழும் இடம் வெங்கடேஷ்...
கருவறை தாயின் மணி வயிறு மட்டுமல்ல கருவறை ஆன்ம சாதகன் தன் சிரசின் உச்சியில் இருப்பதுவும் அது தான் வயிறு உயிர் உருவாகும் இடம் உச்சி ஆன்மா தங்கி வாழும் இடம் வெங்கடேஷ்...
திருவடி தவ அனுபவம் இவைகள் யாவும் என் அனுபவம் – நூலில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல – அப்படி நினைத்துக்கொண்டுள்ளனர் மக்கள் *** மனதின் குணமாகிய காட்சி – குரல் ( ஒளி – ஒலி ) அடங்கிவிடும் இதனால் இன்னம் அமைதி வந்துவிடும் வெங்கடேஷ்...
தெளிவு சுத்த கரணம் எனில் ?? சதா காலமும் உலகமெனும் சேற்றில் புரளும் மனம் உலகத்துடன் கலக்காமல் நின்றக்கால் அப்போது அது சுத்த கரணம் – சுத்த மனம் ஆகிவிடும் சுத்த சன்மார்க்கம் எனில் ? 36வரையும் கடந்து சென்றுவிட்டால் அந்த பெரிய நிலை சுத்த சன்மார்க்கப் பெரு நிலை தான் யாரும் சோறு போடும் சன்மார்க்க அன்பரிடம் கேட்க வேணாம் வெங்கடேஷ்...
தற்போத ஒழிவின் பெருமை நான் போதம் ஒழித்து நிற்பதால் சிவத்துக்கு தலைவலி வந்து சேர்ந்துவிட்டது எனை எப்படி கரை சேர்ப்பது ?? எப்படி சிதம்பர சர்க்கரைக்கு இட்டு செல்வது ?? எனக்கு கவலையிலை வெங்கடேஷ்...
சிரிப்பு க மணி : என்னடா அப்படி பேத்தியை மெச்சி பாராட்டிக்கினு இருக்கே ? ஸெந்தில் : என் பேத்திக்கு என்ன அறிவு அறிவு ?? இந்த டிவியில – சீரியல்ல வர நடிகை – மத்த எந்த எந்த சேனல்ல சீரியல்ல நடிச்சிக்கினு இருக்காங்க – அந்த கேரக்டர் பேர் என்ன ?? கதை என்ன்னு அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சி சொல்லிடும்னா பாத்துக்கோங்க க மணி : ஆமாம் இது தான் ரெம்ப…...
சிரிப்பு செந்தில் : அண்ணே ரெம்ப முக்கியமான கேள்வி சதா பேசிக்கினே இருக்கும் மனைவி FM ரேடியோ மனதின் குரல் இந்த மூணு பேர்க்கும் போட்டி வச்சா , யார் ஜெய்ப்பாங்க ??? க மணி : ??,? வெங்கடேஷ்...
தெளிவு நட்பு நட்பு தான் காதல் காதல் தான் போல் சரியை கிரியை சரியை கிரியை தான் யோக ஞானம் யோக ஞானம் தான் நட்பு காதலாக மாறலாம் சரியை கிரியை விட்டு யோக ஞானத்துக்கு மேலேறணும் வெங்கடேஷ்...