குறளும் தயவும்
குறளும் தயவும் குறள் : முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. இதில் இன்றைய சன்மார்க்க அன்பர் ஆற்றும் தயவு = முக நக நட்புக்கு சம்ம் அது முகத்தில் – ஜீவனில் வெளிப்படுது நெஞ்சகத்து அக நட்பு = உண்மை தயவு அது ஆன்மா விழிப்படைந்த பின் அதன் ஆற்றலால் நடைபெறும் தயவு ஆகும் இந்த நிலைக்கு ஏறாதவர் – நாம் தயவுடன் வாழ்கிறோம் என்பது நகைச்சுவை வேடிக்கை ஆகும் வெங்கடேஷ் ...