திருவடி தவம் – அனுபவங்கள் Updated
திருவடி தவம் – அனுபவங்கள் Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…...