இந்து வேதாகமச் சிறப்பு
இந்து வேதாகமச் சிறப்பு உரை நடை – பக்கம் 333 “இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏம சித்தி ஞான சித்தி முதலிய சித்திகளை சொல்லியிருக்கு மற்ற எந்த சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாக்கல்வியையும் சொல்லவிலை” இது தான் சாகாக்கல்வி : திருச்சிற்றம்பலப் பிரவேசம் என சமயம் உரைக்கும் அனுபவம் நம் சன்மார்க்க கிளிகள் : ஒவ்வொரு பதிவுக்கும் அளிக்கும் பதில் : சமய மதங்கள் பொய் என ஆதியில் உரைத்திட்ட அபெஜோதி அப்படி எனில் ?…...