உரை நடை – முரண் 11
உரை நடை – முரண் 11 புருவ மத்தி – இது பல குழப்பத்தை உண்டாக்கி இருக்கு இந்த இடம் சாதாரணமாக இரு புருவ மத்தி என பொருள் ஆம் இந்த இடத்தையே – உரை நடை268 / 271 பக்கம் என்ன சொல்லுது ?? நெற்றியில் ஆன்ம விளக்கம் இருக்கு – அதனால் அதுக்கு விந்துஸ்தானம் முச்சுடர் முச்சந்தி நெற்றிக்கண் கபாலஸ்தானம் சபாத்துவாரம் மேரு “ புருவமத்திய மூலம் “ என்றும் கூறப்பெறும் ## உரை …...