தெளிவு
தெளிவு நீரிலே தோன்றிய உப்பு நீரிலே தான் கரைய வேணும் வெளியிலே சிற்றம்பல வெளியிலே தோன்றிய உயிர் அங்கே தான் மீண்டும் போய் சேர வேணும் என்ன ?? வெறும் உயிர் மட்டுமல்லாது உடலோடு சேர வேணும் இதைத் தான் மக்களால் புரிந்து கொள முடியவிலை அவரவர்க்கு அருள் விளங்கும் காலத்து அவரவர்க்கு புரிய வைப்பார்கள் அருள் புரிய வைக்கும் வெங்கடேஷ்...