விந்து – அமுதம் தொடர்பு
விந்து – அமுதம் தொடர்பு கோரக்கர்- சந்திர ரேகை சந்திரனாம் விந்துவும் ரவியோடு எய்தி சருவாமல் மகாரமேல் வட்டமாச்சு மந்திரஞ் சொல் பிரணவமாய் மயங்காமல் ஓம் மணியார பேரிகரம் மறை முன்னோர்க்கும் சந்திரம் சேர்சிவன் மாலும் ருத்திரன் சத்தி “ சுழிமுனை தான் அமுதபீட சுரபி விந்து “ அந்தமதாய் அகரவுயிர் அனைத்துள் ஆகி அரூபவெளி சோதி அகண்டாகாரம் ஆச்சே. பொருள் : இந்த வரி அதை நிரூபிக்குது மத்தபடி விளக்கம் எதுவும் தேவையிலை வெங்கடேஷ்...