“கோரக்கர் – வரலாறும் / உண்மையும் “
“கோரக்கர் – வரலாறும் / உண்மையும் “ இவர் பேர் பெற்ற சித்தர் – சந்திர ரேகை 200 ஆசிரியர் இவருடைய பிறப்பு நோக்கில் அது இதிகாச புராணம் ஒத்திருக்கு என்பதுண்மை வரலாறு : இவர் குரு மச்சேந்திரர் இவர் ஒரு சமயம் யாசகம் கேட்டு செல்ல , அங்கு ஒரு பெண் மிக்க கவலையுடன் இருந்ததாகவும் – தன் பிரச்னை – பிள்ளைப்பேறு கூறி – அதை தீர்க்குமாறு வேண்ட , அவரும் அப்பெண்ணுக்கு ,…...