மச்சேந்திரர் – பிறப்பு வரலாறு
மச்சேந்திரர் – பிறப்பு வரலாறு இதை வாசிக்குங்கால் , ஏதோ இதிகாச புராணம் வாசிப்பது போல் இருந்தது அதாவது , ஒரு சமயம் சிவபெருமான் பார்வதி தேவிக்கு சில உபதேசம் செய்து கொண்டிருந்தாராம் ஒரு திட்டு மீதிருந்து அது நீரால் சூழப்பட்டிருந்ததாம் இவர் கூறியதை அப்படியே ஒரு சினை மீன் குஞ்சு தன் தாயின் வயிற்றில் கேட்டபடி இருந்ததாம் அது எல்லா ஞானத்தையும் கிரகித்துக்கொண்டதாம் பின்னர் அந்த குஞ்சு ஒரு வடிவம் தாங்கி சிவத்தின் பாதத்தில் விழுந்துவிட்டதாம்…...