அசைவு ஒழித்தலின் பெருமை
அசைவு ஒழித்தலின் பெருமை இதன் பெருமை அவசியம் திருவிளையாடற் புராணத்தால் நிரூபிக்கப்பட்டிருக்கு தஷன் யாகம் மூலம் இதுக்கு பெருமை சேர்க்கும் வகையில் – சித்தர் பெருமக்களும் தங்களால் இயன்றதை பாடி சிறப்பித்துளார் கோரக்கர் : அசைவு ஒழித்தால் உடல் காய சித்தி அடையும் காயம் கல்பம் அடையும் வெங்கடேஷ்...