மந்திரச் சொல்
மந்திரச் சொல் 1 “ கடமை கண்ணியம் கட்டுப்பாடு “ இதை யார் உரைப்பது ?? இதெல்லாம் சற்றும் இல்லாத அரசியல் தலைவரும் அவர் தம் உடன் பிறப்புக்களும் நல்ல நகைச்சுவை வேடிக்கை இலையா ?? 2 ஆன்ம சாதகனுக்கோ : “ பார்வை மனம் பிராணன் “ இம்மூன்றில் தான் அவன் வாழ்வே தவ வாழ்வே அடக்கம் வெங்கடேஷ்...