இடைச்செருகல் – திருமந்திரம் – அருட்பா
இடைச்செருகல் – திருமந்திரம் – அருட்பா 1 திருமந்திரம் மொத்தம் எண்ணாயிரம் என்கின்றார் வள்ளலார்ஆனால் நமக்கு கிடைத்ததோ மூவாயிரம் மட்டும் இந்த மூவாயிரம் பாடலுக்கு சான்றாக ஒரு பாடலும் உள்ளது மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்மூலன் உரை செய்த முந்நூறு மந்திரம்.மூலன் உரை செய்த முப்பது உபதேசம்மூலன் உரை செய்த மூன்றும் ஒன்றாமே இது இடைச்செருகல் ஆக இருக்கக் கூடும் – அவர் எழுதியிருக்க மாட்டார் வள்ளல் பெருமான் வாக்கு தப்பாகாது 2 அருட்பா அதே…...