அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை
அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் !! காமன் கணையெனக்கு கனலாய் வேகுதடி !! மாமன் மகளும் மச்சினியும் நீயானால் !! காமன் கணைகளெல்லாம் என்கண்ணம்மா ! ! கண்விழிக்க வேகாதோ ?? பொருள் : பொருள் இந்த பாடல் மூலம் உரைக்க முடியும் சுத்த ஞானியின் பார்வை எப்படி ?? விகல்பமில்லாமல் விகாரமில்லாமல் இருக்கும் அதில் காமம் – மயக்கம் – துரோகம் இருக்காது ஏனெனில் அவைகள் யாவையும்…...