தெளிவு
தெளிவு எப்படி தாயான பெண் பிள்ளை வளர்ப்புக்கு – பாலூட்ட / சுத்தம் செய்ய சில ஆண்டுக்கு தூக்கத்தை மறந்து இருக்கணுமோ ?? எல்லாம் நேரம் கெட்ட நேரத்தில் நடப்பதால் அதே கதை தான் ஆன்ம சாதகனுக்கும் உறக்கத்தை அடியோடு விடணும் ஒழிக்கணும் அப்போது தான் ஞானம் அடைய முடியும் வெங்கடேஷ்...