நவ மணி ரதம்
நவ மணி ரதம் நம் கோவிலில் ரத உலா வரும் உற்சவர் ரதத்தில் வைத்து வீதி உலா கொண்டாடுவர் அந்த ரதம் – நவமணி ரதம் என அழைப்பர் ஏன் ?? ஓங்காரத்தின் நவ ஒளிகள் தான் நவ மணிகளாக்கி அதில் ஜீவன் இருப்பதாக பாவித்து அதை சடங்காக , திருவிழா காலங்களில் கொண்டாடுகிறார் மக்கள் வெங்கடேஷ்...