ஞானியர் உடலில் ஏன் சில்லென குளிர்ந்து இருக்கு ??
ஞானியர் உடலில் ஏன் சில்லென குளிர்ந்து இருக்கு ?? சாமானியர் உடல் எப்போதும் சூடாகவே இருக்கும் மனம் – காமக் குரோதம் வசப்பட்டிருப்பதால் ஐம்புலன்கள் சதா எரிந்தபடி இருப்பதாலும் கூட ஆனால் ஞானியர் தம் உடல் குளிர்ச்சியாக இருக்கும் ஏனெனில்?? அவர் ஐம்புலன் தீப்பந்தங்கள் அணைக்கப்பட்டுவிட்டதால் மனம் செயல்பாட்டில் இலை காமக்குரோதங்கள் துவேஷங்கள் இலை வெங்கடேஷ்...