திருமந்திரம் – தத்துவமசி வாக்கியம்
திருமந்திரம் – தத்துவமசி வாக்கியம் சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்தாவு பரதுரி யத்தனில் தற்பதம்மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பதமோவி விடும் தத் துவமசி உண்மையே. பொருள் : தொம்பதம் = சீவ துரியம் தம்பதம் = பர துரியம் அசிபதம் = சிவ துரியம் இது தத்துவமசி வாக்கியத்தின் உண்மை நிலை – விரிவாகும் வெங்கடேஷ்...